கணவரை விவாகரத்து செய்யும் தீபிகா படுகோன்? : வைரலான காணொலியால் சர்ச்சை!

கணவரை விவாகரத்து செய்யும் தீபிகா படுகோன்? :  வைரலான காணொலியால் சர்ச்சை!
  • PublishedMarch 25, 2023

சமீபகாலமாக பிரபலங்கள் பலர் விவாகரத்து செய்துகொள்வது வாடிக்கையாகவுள்ளது. தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி,  என தமக்கு பிடித்தமானவர்கள் விவாகரத்து செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவையொரு புறம் இருக்க முன்னணி நடிகர்கள்  விவாகரத்து செய்துகொள்ளவுள்ளதாக போலியான செய்திகளும் வெளியாகி வைரலாகி வருகிறது. உதாரணமாக அண்மையில் விஜய்-சங்கீதா ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் தற்போ பிரபல பொலிவுட் நடிகையான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்திய விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் வகையில் மும்பையில் விருது விழா நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கு ஜோடியாக ரன்வீர் சிங் – தீபிகா படுகோனேவும் வந்திருந்தனர். ரெட் கார்பேட்டின் போது தீபிகாவை கைப்பிடிக்க சென்ற ரன்வீர் சிங்கிடம் கைக்கொடுக்க மறுத்துள்ளார்.

இதனை பலர் விமர்சித்தபடி இருவருக்கும் பிரச்சனை என்பதால் தான் தீபிகா இப்படியாக நடந்து கொண்டார் என்றும் இருவரும் பிரிந்து வாழப்போவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலர் தீபிகா செயலை கண்டித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்

#DeepikaPadukone #RanveerSingh weird chemistry at event pic.twitter.com/cXO6RRRvYQ

— Harminder 🍿🎬🏏 (@Harmindarboxoff) March 24, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *