பொலிவுடில் 90 வீதமானவர்கள் இப்படிதானாம் : பரபரப்பை ஏற்படுத்திய உமர்!

பொலிவுடில் 90 வீதமானவர்கள் இப்படிதானாம் : பரபரப்பை ஏற்படுத்திய உமர்!
  • PublishedMarch 19, 2023

சமீபகாலமாக பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் நடிகைகளின் பிரைவசி விஷயங்களை பொதுவெளியில் பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருபவர் உமர் சந்து.

இவர் அண்மையில் நடிகை சமந்தா- நாகசைத்தன்யாவின் திருமண உறவு, விவகாரத்து குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதேபோல் விஜய், அஜித், தனுஷ் என அனைவர் குறித்து பல செய்திகளை வெளியிட்டு சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பொலிவுட் சினிமாவில் உள்ள ஆண்களில் 90 வீதமான இயக்குனர்கள் கே எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் குறித்த ருவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவரின் டுவிட்டர் பதிவு இதோ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *