வெற்றி படத்தினால் சம்பளத்தை உயர்த்திய விஜய் டீவி பிரபலம் : எவ்வளவு தெரியுமா?

வெற்றி படத்தினால் சம்பளத்தை உயர்த்திய விஜய் டீவி பிரபலம் : எவ்வளவு தெரியுமா?
  • PublishedMarch 17, 2023

கவின் சின்னத்திரை சீரியலில் நடித்து மிகவும் பரிச்சயமான ஒரு நடிகர். பின்பு அதற்கு அடுத்த கட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் மிகவும் பிரபலமானார். இவருக்கு அதன் மூலம் நிறைய படைவாய்ப்புகள் கிடைத்தன.

இதன்படி அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் பெருமளவு வரவேற்ப்பை பெற்றது. இப்படியாக  இவர் வளர்ந்து வரும் ஹீரோவாக மாறிக்கொண்டே வருகிறார். அடுத்து யார் இயக்கத்தில் படம் பண்ணப் போகிறார் என்று தெரியவில்லை.

ஆனால் இவரின் சம்பளத்தை தற்போது படத்தின் வெற்றிக்கு ஏற்ப கூட்டிக் கொண்டே வருகிறார். அது எவ்வளவு என்றால் ஒன்றரை கோடியாக உயர்த்தி இருக்கிறார். இதனால் சில வளர்ந்து வரும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பல விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *