இணையத்தைக் கலக்கும் திரை பிரபலங்களின் திருமண அழைப்பு டைட்டீல்

இணையத்தைக் கலக்கும் திரை பிரபலங்களின் திருமண அழைப்பு டைட்டீல்
  • PublishedFebruary 23, 2026

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தபோது இவர்களது திரை கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைய வேண்டும் என்ற ரசிகர்களின் கனவு இப்போது நனவாகியுள்ளது. டோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த ஜோடிக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த  வகையில், இவர்கள் தங்களது திருமணத்துக்கு வைத்துள்ள The Wedding of VIROSH என்ற பெயர் மிகவும் ஸ்டைலாகவும், அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றதோடு தற்போது இணையத்தில் இது வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போது வெளியாகும் என்பதே தற்போது ஒட்டுமொத்தத் திரையுலகின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *