20 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த பிரபல தொகுப்பாளினி!

20 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த பிரபல தொகுப்பாளினி!
  • PublishedMarch 11, 2023

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பிரபலமானவர் அர்ச்சனா. இவர் தொகுத்து வழங்குகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரபலமானவை. அதேபோல் தனக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், யூடியூப் சேனலில் வெளியான சில வீடியோக்களால் இரசிகர்களால் பெருமளவு விமர்சிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அனைத்து சவால்களையும் கடந்து நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விடயத்தை பகிர்ந்திருந்தார். அதாவது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் தன்னுடைய கணவரை விவகாரத்து செய்ய முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.

அதாவது அர்ச்சனாவின் கணவர் இராணுவ வீரராக பணிப்புரிந்து வருகிறார். இதனால் திருமணம் முடித்து சுமார் 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த 20 வருடங்களும் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனையுடன் தெரிவித்த அர்ச்சனா, இவ்வாறான ஒரு முடிவை எடுத்ததாக கூறினார்.

இந்த நிலையில், தன்னுடைய மகளான சாரா, இவரும் பிரிந்து தனிதனியே வாழ முடியுமா என்பதை யோசித்து செயல்படுமாறு கூறியதகாவும், இதனையடுத்து தற்போது இருவரும் கடந்த 20 வருடத்திற்கு முன்னர் எப்படி வாழ்தோமோ அப்படி இப்பொழுது வாழ்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

அர்ச்சனாவின் இந்த கருத்து அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் திரைக்கு முன் சிரித்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதை போல் காட்டினாலும், திரைக்கு பின்னால் உள்ள அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சோகமான

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *