முழு போதையில் சர்ச்சைக்குரிய நடிகை… வெளியான வீடியோவால் பரபரப்பு…

முழு போதையில் சர்ச்சைக்குரிய நடிகை… வெளியான வீடியோவால் பரபரப்பு…
  • PublishedJuly 7, 2024

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதை நோக்கமாக வைத்துள்ளார்.

இவரது அளவுக்கு மீறிய கவர்ச்சியால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத உர்ஃபி, தற்போது வித்தியாசமான உடையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த வகையில் தற்போது உர்ஃபி பற்றிய வடியோ ஒன்று வௌயாகி உள்ளது. இதில் அவர் முழு போதையில் நிற்பதற்கு கூட இயலமல் தள்ளாடி தள்ளாடி வருகின்றார்.

அவது நண்பர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத் செல்கின்றனர். போகும் போது ‘iam sorry” என்று கூறிக்கொண்டு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *