ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஜோடி பிரிய இவர்தான் காரணமா? கஜோல் கூறிய உண்மை

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஜோடி பிரிய இவர்தான் காரணமா? கஜோல் கூறிய உண்மை
  • PublishedOctober 26, 2024

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளின் ஒன்று.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் இருவரும் ‘குரு’ படத்தில் இணைந்து நடிக்கும் போது காதலிக்க துவங்கி, 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சமீப காலமாக இவர்கள் பற்றிய விவாகரத்து சர்ச்சை பாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் தான் இந்த ஜோடி பிரிவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுவரை இவர்களின் விவாகரத்து தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் திருமண வாழ்க்கை குறித்து கஜோல் திருமண அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

ரேபிட்-ஃபயர் சுற்றில், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக்கின் திருமணத்தை காப்பாற்ற என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று காஜோலிடம் கேட்கப்பட்டது.

தொடர்ச்சியான சலசலப்புகளுக்கு மத்தியில் அபிஷேக் எப்படி அமைதியாக இருக்கிறார் என்பதை ஒருமுறை விவரித்தார்.

ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தங்கள் மகள் ஆராத்யாவை கவனித்துக் கொண்டிருக்கும் போது இது போல் வெளியாகும் தகவல் ஆதாரமற்றது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *