இலங்கையின் பிரபல நடிகை திடீர் மரணம் ByMP PublishedMarch 1, 2025 இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார். Post Views: 16