VJ சித்துவின் படத்தில் இணையும் பிரபல நடிகை.

VJ சித்துவின் படத்தில் இணையும் பிரபல நடிகை.
  • PublishedFebruary 27, 2026

விஜே சித்து தற்போது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய அடுத்த கட்டத்தை எடுத்து வைத்துள்ளார். அதாவது, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் திரைத்துறையில் அறிமுகமாகிறார் விஜே சித்து.

சித்துவின் இந்த முதல் படத்திற்கு “டயங்கரம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பே வித்தியாசமாக இருப்பதால், படம் எந்த வகையான கதையை கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தில் பிரபல நடிகை நமிதா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *