எனக்கு 8822 வயசு… ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிலிம்ஸி வீடியோ

எனக்கு 8822 வயசு… ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிலிம்ஸி வீடியோ
  • PublishedJanuary 3, 2024

தனக்கென தனி பாணியில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின் பாலியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கிலிம்ஸி வீடியோ வெளியாகி… படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இதில் சூரியிடம் தனக்கு 8822 வயது என கூறுவது, மற்றும் காதல் பற்றி கூறிய வசனங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *