ஆபாசத்தின் உச்சிக்கே சென்ற பாகுபலி நடிகர்.. அசிங்கமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

ஆபாசத்தின் உச்சிக்கே சென்ற பாகுபலி நடிகர்.. அசிங்கமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
  • PublishedMarch 11, 2023

நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள ராணா நாயுடு வெப்சீரிஸை பார்த்த தென்னிந்திய ரசிகர்கள் ஹார்ட் அட்டாக் வராத குறையாக அந்த வெப்சீரிஸை பற்றி சமூக வலைதளங்களில் கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி அப்படி என்ன பணத் தேவை ஏற்பட்டது நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸில் இந்த அளவுக்கு மோசமாக எல்லை மீறி நடித்துள்ளாரே என டோலிவுட் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ராணா நாயுடு என குடும்ப பெயரையே இப்படி பணத்துக்காக அசிங்கப்படுத்தலாமா என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் வில்லன் பல்லால தேவனாக நடித்து அசத்திய ராணா டகுபதி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து மிரட்டி வருகிறார். இந்நிலையில், டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து ராணா டகுபதி நடித்துள்ள ராணா நாயுடு வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

எல்லை மீறிய ஆபாசக் காட்சிகளில் நடித்து தனது பெயரையும் தனது குடும்பத்து பெயரையும் வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி இருவரும் ஒரே ஒரு வெப்சீரிஸில் டோட்டல் டேமேஜ் செய்து கொண்டனர் என தென்னிந்திய ரசிகர்கள் இருவரையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

நடிகை ஒருவரை கட்டிப்பிடித்து லிப் லாக் அடித்து அவசர அவசரமாக அவரது ஆடைகளை கழட்டி படு மோசமாக செக்ஸ் வைக்கும் காட்சியை அப்படியே அப்பட்டமாக காட்டியது தான் ரசிகர்களை இந்த அளவுக்கு கடும் கோபத்திற்கு ஆழ்த்தி உள்ளது. மேலும், வெப்சீரிஸில் 16 வயது 17 வயது இளைஞர்களும் பெண்களும் நிர்வாணமாக அப்படியே நடித்து ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றதை ரசிகர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

அந்த பெண்ணின் உதடுகளை பிடித்து சும்மா மொரட்டு முத்தம் கொடுக்கும் ராணா டகுபதியை பார்த்து இனிமேல் டோலிவுட் நடிகைகள் பக்கமே வரமாட்டேன் என்பார்கள் என்கிற ரேஞ்சுக்கு அப்படியொரு ஆபாசமான காட்சிகள் இந்த வெப்சீரிஸில் அதுவும் இந்த ஒரு காட்சியிலேயே நிரம்பி வழிகின்றன. இதே போலத்தான் வெப்சீரிஸ் முழுக்கவே இருப்பதாக பலரும் புகார் அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் ஃபர்ஸி வெப்சீரிஸ் தமிழ் டப்பிங்கிலும் அதிக அளவிலான ஆபாச வசனங்கள் இடம்பெற்ற நிலையில், ராணா நாயுடு வெப்சிரீஸ் அதை விட மோசமாக கெட்ட வார்த்தைகளின் குடோனாகவும் ஆபாசக் காட்சிகளின் களஞ்சியமாகவும் உள்ளதாக இந்த வெப்சீரிஸுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

வெங்கி மாமாவை கிளாஸ் ஆகவும் மாஸாகவும் பார்த்து ரசிக்க எப்போதுமே விரும்பியிருக்கிறோம். ஆனால், இது ரொம்பவே வல்கரா இருக்கு, கொஞ்சம் கூட இப்படியொரு மோசமான வெப்சீரிஸில் அவர் நடிப்பார் என நினைத்துக் கூட பார்கக்வில்லை என வெங்கடேஷையும் விளாசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *