விஜய் டிவியை ஓரம்கட்டும் டி.ஆர்.பி ரேட்டிங் : முதலிடம் பிடித்த சன்டிவி சீரியல்!

விஜய் டிவியை ஓரம்கட்டும் டி.ஆர்.பி ரேட்டிங் : முதலிடம் பிடித்த சன்டிவி சீரியல்!
  • PublishedMarch 18, 2023

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் எந்த சீரியல் ஆனது அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பது TRB ரேட்டிங்கில் தெரிந்துவிடும்.

அந்தவகையில் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில் எந்த சீரியல் முன்னணியில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அந்தவகையில்  10-வது இடத்தில் கார்த்திகை தீபம் சீரியலும்,  9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும்,  8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும்,  7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

6ஆவது இடத்தில் மிஸ்டர் மனைவி சீரியல் இடம்பிடித்துள்ளதுடன், 5 ஆவது இடத்தில் சுந்தரி சீரியலும், 4 ஆவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும், 3ஆவது இடத்தில் இனியா சீரியலும், 2 ஆவது வானத்தைப்போல, முதலாவது கயல் சீரியல் இடம்பிடித்துள்ளது.

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களையும் ஒரே சேனலே ஆக்கிரமித்துள்ளது. அதிலும் சன் டிவியில் புத்தம் புது வரவாக வந்திருக்கும் மிஸ்டர் மனைவி சீரியல் ஆனது குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து 6-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் விஜய் டிவியை ஓரம் கட்டும் அளவிற்கு ஜீ தமிழ் சீரியல்கள் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *