முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. பரபரப்பான ப்ரோமோ

முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. பரபரப்பான ப்ரோமோ
  • PublishedJuly 20, 2025

விஜய் டிவியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 5 ஆண்டுகளாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் மாபெரும் வெற்றி தொடரின் இறுதி கட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோ வீடியோவில் தனது கணவரை சந்திக்க இனியா செல்கிறார். இதன்பின் இருவருக்கும் இடையே கைகலப்பு நடக்க, தனது கணவர் பிடித்து தள்ளிவிடுகிறார் இனியா.

இதில் தவிர விழும் நிதிஷிற்கு தலையில் அடிபடுகிறது. என்ன ஆனது என்று பார்க்க நிதிஷ் அருகே இனியா செல்ல, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *