ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் குழந்தை நட்சத்திரம் : திட்டி தீர்க்கும் இரசிகர்கள்!

ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் குழந்தை நட்சத்திரம் : திட்டி தீர்க்கும் இரசிகர்கள்!
  • PublishedMarch 15, 2023

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஆரம்பத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அனிக்கா. இவர் நடிகர் அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களின் குழந்தையாக நடித்து கவனம் பெற்றார்.

இந்நிலையில், தற்போது இவர் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதாக சினிமா வட்டாரங்களில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக படத்தில் நடிப்பதற்கு 50லட்சம் மற்றும் 70 லட்சம் கொடுங்கள் என்று பேரம் பேசி வருகிறாராம்.  ஓ மை டார்லிங் என்ற படத்தில் கவர்ச்சியில் மிக மோசமாக நடித்திருக்கிறது. இவர் விஜய் சேதுபதிக்கு மகளாக மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி முன்னணி ஹீரோகளுக்கு மகளாக நடித்துவிட்டு இப்படி நடிக்கலாமா என இரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *