பாக்கிய லெட்சுமி சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாக்கிய லெட்சுமி சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedJuly 10, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலை பொருத்தவரை பாக்கியலட்சுமி நாடகத்தால் தான் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து வருகிறது. அதிலும் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளையடிக்கும் விதமாக பாக்கியா காதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதில் நடிக்கும் நடிகர்களின் ஒரு நாள் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி,  கோபி – 12000

செழியன் மற்றும் எழில் – 10000

ஜெனி  மற்றும் அமிர்தா – 10000

இனியா – 8000

பழனிச்சாமி – 30000

பாக்கியா – 15000

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *