லிப் டு லிப் கிஸ்! படு மோசமான படுக்கையறை காட்சி! ஆனால் சொத்து மட்டும் சொதப்பல்….

லிப் டு லிப் கிஸ்! படு மோசமான படுக்கையறை காட்சி! ஆனால் சொத்து மட்டும் சொதப்பல்….
  • PublishedJune 13, 2023

இந்த ஆண்டு புதுவருடத்தின் போது தமன்னாவும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் லிப் கிஸ் கொடுத்துக் கொண்ட வீடியோ வெளியான நிலையில், இருவரும் காதலிக்கின்றனர் என கிசுகிசு பரவியது.

ஆனால், அதை நடிகை தமன்னா மறைத்து வந்த நிலையில், தற்போது வெளிப்படையாகவே விஜய் வர்மா தான் தனது காதலர் என்பதை போட்டு உடைத்துள்ளார். இந்நிலையில், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாகவே நடிகைகள் தங்களை விட அதிகமாக சொத்துக்களை வைத்திருக்கும் நடிகர்களையோ பெரும் புள்ளிகளையோ தான் திருமணம் செய்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் அதிலும் விதி விலக்காக காதலக்கு மரியாதை கொடுத்து காசு பணத்தை எல்லாம் எதிர்பார்க்காமல் காதல் திருமணம் செய்துக் கொள்வதையும் பார்த்து வருகிறோம்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டது போல தற்போது நடிகை தமன்னா தன்னை விட குறைவான சொத்துக்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

விஜய் வர்மா மனோஜ் பாஜ்பாய் லீடு ரோலில் நடித்து 2012ம் ஆண்டு வெளியான சித்தாகாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் விஜய் வர்மா. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த விஜய் வர்மா 2016ல் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படம் தான் விஜய் வர்மாவுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது.

உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்துள்ள விஜய் வர்மா, விரைவில் வெளியாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் தமன்னாவுடன் இணைந்து நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான ஷீ வெப்சீரிஸில் அதிதி போஹங்கருடன் படு மோசமாக உடலுறவு காட்சிகளில் நடித்து பகீர் கிளப்பி இருப்பார்.

தமன்னாவுடன் லஸ்ட் ஸ்டோரீஸ் 2விலும் படுக்கையறை காட்சிகளில் தாறுமாறாக நடித்துள்ளார்.

நடிகை தமன்னா 110 கோடிக்கு சொந்தக்காரியாக செம ராயலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால், அதே சமயம் அவரது காதலரான விஜய் வர்மா வெறும் 17 கோடி ரூபாய் சொத்துக்களைத் தான் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதலுக்கு முன்னாடி காசு ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதை நடிகை தமன்னா விஜய் வர்மாவை காதலித்து நிரூபித்திருக்கிறார் என பாலிவுட்டில் பலரும் இருவரது சொத்து மதிப்புகளை கம்பேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *