நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு இதுதான் காரணமா?

நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு இதுதான் காரணமா?
  • PublishedMarch 15, 2023

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் அவர்களின்  திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை.

நான்கு வருடங்களிலேயே விவகாரத்து செய்துகொண்டனர். இருப்பினும் அவர்களின் விவாகரத்திற்கான காரணம் மாத்திரம் இன்றுவரையில் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது  சென்சார் உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமைர் சந்துவின் ட்வீட்  ஒன்று வைரலாகி வருகிறது. அதில்  ”நாக சைதன்யா ஒரு கெட்ட கணவர். அவர் என்னை மனதளவிலும்,  உடலளவிலும் துன்புறுத்தினார்.

நான் கர்ப்பமான பிறகு நான் கருக்கலைப்பு செய்ய வேண்டியிருந்தது. உமர் சந்து தனது ட்வீட்டில் தனது தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று சமந்தா கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *