உச்சக்கட்ட கிளாமரில் நாகனி சீரியல் நடிகை!

உச்சக்கட்ட கிளாமரில் நாகனி சீரியல் நடிகை!
  • PublishedMarch 28, 2023

பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினி சீரியலில் பல பாகங்களில் பாம்பாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பாலிவுட் படங்களில் நடித்தும் வருகிறார் மெளனி ராய்.

கடந்த ஆண்டு சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவர், திருமணத்திற்கு முன் எப்படி கிளாமரில் இருந்தாரோ, தற்போதும் அதேபோலவே இருக்கிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CqSLfsvoCzx/?utm_source=ig_embed&ig_rid=8229d218-6416-4af9-9fae-80d9fd579c1d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *