ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ வைத்த செக்!

ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ வைத்த செக்!
  • PublishedMarch 28, 2023

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் அட்லீ.

இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் படத்தினை கொடுத்தார்.

இதன்பின் காப்பி இயக்குனர் என்ற பெயரை எடுத்த அட்லீயுடன் முன்னணி நடிகர்கள் இணைய மறுத்து வந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானின் ஜவான் படத்தினை இயக்க ஆரம்பித்தார்.

திருமணத்திற்கு பின் அடக்கவுடக்கமான காட்சிகளில் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார். படத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நயன் தாராவுக்கு ஒரு செக் வைத்திருக்கிறார் அட்லீ.

இதன்படி  அட்லீ ஜவான் படத்தில் கவர்ச்சியை வைக்க முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து நயன் தாராவிடம் அட்லீ கூற என்ன செய்யலாம் என்று முழித்து வருகிறாராம் நடிகை நயன்தாரா.

ஆனால் நயன் தாரா பிகினி ஆடையணிந்து நடிப்பதாக சில தகவல் வெளியாகி வருவது பொய் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *