மஹா சிவராத்திரி திரை உலகில் நடைபெற்ற பல விடயங்கள்

மஹா சிவராத்திரி திரை உலகில் நடைபெற்ற பல விடயங்கள்
  • PublishedFebruary 21, 2023

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இன்று ஞாயிறு தனது சகோதரரின் 80 வது பிறந்த நாளில் கலந்து கொண்டு பேசுகையில் சகோதரின் மனது தங்கமானது என்று தெரிவித்தார். இதேவேளை ரஜினி அவர்கள் மஹா சிவராத்திரி பூஜைகளில் தனது மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ சங்கர் (Sri Sri Ravi Shankar) ஆலயத்தில் கலந்து கொண்டார். இதேவேளை மஹா சிவராத்திரி அன்று மயில்சாமி சிவனடி சேர்ந்தார்.

இருப்பினும் அவர் Kelambakkam தில் இல் உள்ள சிவன் கோவிலுக்கு ரஜினி அவர்களை அழைத்து வந்து சிவலிங்கத்துக்கு பால் ஊற்றவேண்டும் என்று தனது ஆசையை டிரம்ஸ் சிவமணி அவர்களிடம் தெரிவித்து இருந்தார். அவரது ஆசையை ரஜினி அவர்கள் நிறைவேற்றுவர் என்று மயிலசாமியின் ரசிகர்களின் நம்புகின்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *