மீண்டும் இடுப்பு தரிசனம் கொடுத்த ரம்யா பாண்டியன்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க வைத்தது. அந்த ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சேலையில் இடுப்பழகு தெரிய போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.