இலங்கையின் மூத்த நடிகர் சுமிந்த சிறிசேன காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது 75 வயதில் அவர் காலமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Views: 153