நா ரெடி பாடல் செய்துள்ள சாதனை!

நா ரெடி பாடல் செய்துள்ள சாதனை!
  • PublishedJune 23, 2023

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தளபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் நா ரெடி என்ற பாடலை வெளியிட்டிருந்தனர்.

Image

இந்த பாடல் வெளியாகி சொற்ப நேரத்திலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது. தற்போது 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை  படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *