TRP இல் வரலாறு படைத்த அய்யனார் துணை.
விஜய் டிவி என்றாலே சிறகடிக்க ஆசை தான் என சொல்லும் அளவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக டிஆர்பி இல் தொடர்ச்சியாக முதலாம் இடத்தை பிடித்து வந்தது சிறகடிக்க ஆசை சீரியல்.
இந்நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு, அய்யனார் துணை சீரியல் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டின் 6-வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் டாப் 5 இடங்களை தட்டிதூக்கிய விஜய் டிவி சீரியல்கள் இதோ
1அய்யனார் துணை
2சிறகடிக்க ஆசை
3பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
4சின்ன மருமகள்
5 அழகே அழகு