கவர்ச்சிக்கு மாறிய விஜய் சேதுபதி பட நடிகை !

கவர்ச்சிக்கு மாறிய விஜய் சேதுபதி பட நடிகை !
  • PublishedMarch 14, 2023

நடிகை காயத்திரி சங்கர் தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

தன்னுடைய 18 வயதில் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தார். ஆனாலும் எந்த படத்திலும் கிளாமர் இல்லாமல் குடும்பப்பாங்கான தோற்றத்தில் நடித்திருந்தார்.

ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்கள் இரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் படுகிளாமராக உடையணிந்து வந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *