ஷாருக் கான் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் முகேஷ் அம்பானி அவர்களில் மனைவி ஆரம்பித்த முகேஷ் அம்பானி கலாச்சார நிலையத்துக்கு வருகை தந்துள்ளார். இவர் குடும்பத்தோடு இவ்வாறு தோன்றியது சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஷாருக் கான், மனைவி, கவுரி, மகன் ஆர்யன், மகள் சஹானா