இவுங்க மில்க் பியூட்டி ஹீரோயினுக்கே டப் குடுப்பாங்க போலயே : தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்!

இவுங்க மில்க் பியூட்டி ஹீரோயினுக்கே டப் குடுப்பாங்க போலயே : தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்!
  • PublishedApril 2, 2023

சினிமாவில் கவர்ச்சியை காட்டினால் தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என இளம் நடிகைகள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதனால் சோசியல் மீடியாவே திணறும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுகின்றனர்.

dharsha-gupta-2-cinemapettai

அதிலும் இளசுகளின் மில்க் பியூட்டியான ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்த தர்ஷா குப்தாவும் ஓவர் கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

dharsha-gupta-1-cinemapettai

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *