ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் கணவன் மனைவி படங்கள் – வெற்றி யாருக்கு?

ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் கணவன் மனைவி படங்கள் – வெற்றி யாருக்கு?
  • PublishedFebruary 24, 2026

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் சரத்குமார் நடித்த ‘ஆழி’ படமும்,  பிப்ரவரி 27ம் தேதி ஒரே நாளில் நேருக்கு நேரு மோதுகின்றன.

கணவன் மற்றும் மனைவியின் நேருக்கு நேர் மோதும் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒரு பக்கம் பெண் மையக் கதையை கொண்ட தாய் கிழவி படம், மறுபக்கம் வித்தியாசமான கதை களத்தை கொண்ட ஆழி திரைப்படம் என இரண்டுமே தனித்தனி ரசிகர் பட்டாளங்களை கவரக்கூடிய திரைப்படங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *