தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு!

தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு!
  • PublishedMarch 23, 2023

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில், அவரின் ஐம்பதாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தனது 50ஆவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜெ.சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *