நகைச்சுவை நடிகர் மயில் சாமி காலமானார் ByJJ PublishedFebruary 21, 2023 பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி காலமானார்.உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழக்கும் போது அவருக்கு வயது 57 ஆகும்.ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில் சாமி நடித்துள்ளார். Post Views: 443