”மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது, முரடா உனை இரசித்தேன்” : வைரலாகும் நட்சத்திர தம்பதியினரின் ஒளிப்படம்!

”மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது, முரடா உனை இரசித்தேன்” : வைரலாகும் நட்சத்திர தம்பதியினரின் ஒளிப்படம்!
  • PublishedMarch 21, 2023

அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித், சாலனி இருவரும் காதலித்து திருமணம் முடித்துக்கொண்டனர்.

இன்றுவரை நட்சத்திர தம்பதிகளாக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர். இந்த நிலையில், தற்போது சோசியல் மீடியாவில் இவர்களுடைய குடும்பப் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அஜித்-ஷாலினி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது நடுகடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *