விடுதலை திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்!

விடுதலை திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்!
  • PublishedMarch 24, 2023

எழுத்தாளர் ஜெகமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் சூரி ஹீரோவாக என்ரி கொடுத்துள்ளார்.

தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

என்னது...விடுதலை பார்ட் 2 வருதா...இது தான் தாமதத்திற்கு காரணமா? | Sources  said that Vetrimaaran's Viduthalai to be make as two parts - Tamil Filmibeat

இந்நிலையில் படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும்  ஒரு காட்சியில் விஜய் சேதுபதியை பிடித்து சென்ற போலீசார் அந்த ஊர் மக்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அதுமட்டுமல்ல பெண்களின் ஆடைகளை கழற்றி அத்து மீறிய காட்சியும் இடம்பெற்றது. இதனால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *