சின்னத்திரை டூ வெள்ளித்திரை: தென்னிந்திய ரசிகர்களின் ‘சீதா’வாக மாறிய மிருணாள் தாகூர்!

  • PublishedJanuary 22, 2026

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா இரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர்.

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

போலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

இதனையடுத்து போலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

 அவர் நடித்த டகோயிட் என்ற படம் வரும் 2026 மார்ச் 19 ஆம் திகதி ரிலீஸாகவுள்ளது.

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

நடிகர் தனுஷை மிருணாள் காதலித்து வருவதாகவும் இருவரும் பெப்ரவரி 14 ஆம் திகதியில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது.

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

மிருணாள் தாகூர், சீதா ராமம், துல்கர் சல்மான், சின்னத்திரை நடிகை, சினிமா செய்திகள், Mrunal Thakur, Sita Ramam, Dulquer Salmaan, TV to Cinema, Cinema News Tam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *