நடிகை சமந்தா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

நடிகை சமந்தா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.
  • PublishedFebruary 22, 2026

நடிகை சமந்தா தெலுங்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 15ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைஅமைத்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் சமந்தாவுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *