05 வருடங்களுக்கு ஒரு முறை கணவனை மாற்றிய ரஜனி பட நடிகை!

05 வருடங்களுக்கு ஒரு முறை கணவனை மாற்றிய ரஜனி பட நடிகை!
  • PublishedJuly 7, 2023

நடிகர் ரஜினியின் பொல்லாதவன் படத்தில் நடித்தவர்தான் நடிகை லட்சுமி. இவர் சிவாஜி காலத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்டார்.

லட்சுமி முதலில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த கல்யாணம் விவாகரத்தில் மூடிய அதன் பிறகு மலையாள நடிகர் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரஜினிக்கு காதலியாக, மனைவியாக, தாயாக நடித்த பிரபல நடிகை : இன்னும் பெரிய  லிஸ்டே இருக்கு!! - Update News 360

இந்த வாழ்க்கையும் பாதியிலேயே முடிய இயக்குனர் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வரை அவருடன் வாழ்ந்து வருகிறார். லட்சுமி சரியாக அடுத்தடுத்து 5 வருடங்களில் மூன்று திருமணங்கள் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *