இளம் நடிகை கயாடு லோஹர்க்கு ஏமாற்றத்தை தந்த 2 படங்கள்

இளம் நடிகை கயாடு லோஹர்க்கு ஏமாற்றத்தை தந்த 2 படங்கள்
  • PublishedJuly 11, 2025

டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இளம் நடிகை கயாடு லோகர்

அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியாவும் நடிப்பார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வந்தது.

இந்நிலையில், விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திலும் கயாடு லோகர் நடிப்பதாக இருந்தது.

ஆனால், தற்போது வெளிவந்த தகவலின் படி, சிம்பு மற்றும் தனுசுடன் அவர் நடிக்க இருந்த 2 படங்களும் கைவிட்டு போனது.

தற்போது மலையாள படமொன்றில் டொவினோ தாமசுடன் இணைந்து நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *