திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சின்னத்திரை தொடர்களிலும், நடித்து வருகிறார். தற்போது 52 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற 24 பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்தார்.
தற்போதுவரை லிவ்விங்கில் இருக்கும் இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதனைய இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Post Views: 291