70வது Filmfare விருதுகளை வென்ற பிரபலங்கள் லிஸ்ட் இதோ.

70வது Filmfare விருதுகளை வென்ற பிரபலங்கள் லிஸ்ட் இதோ.
  • PublishedFebruary 22, 2026

70 ஆண்டுகளை கடந்து திரையுலக பிரபலங்களை கௌரவித்து வருகிறது Filmfare விருதுகள். அந்தவகையில் அண்மையில் 70வது Filmfare விருதுகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் விருதுகளை தனதாக்கிக் கொண்ட பிரபலங்கள் லிஸ்ட் பின்வருமாறு.

சிறந்த திரைப்படம் – அமரன்

சிறந்த இயக்குநர் – பி.எஸ். வினோத் ராஜ் (கொட்டுக்காளி), ராஜ்குமார் பெரியசாமி ( அமரன்)

சிறந்த படம் (விமர்சன ரீதியாக) – மெய்யழகன் (இயக்குநர் பிரேம் குமார்)

சிறந்த முன்னணி நடிகர் – சிவகார்த்திகேயன் (அமரன்)

சிறந்த நடிகர் (விமர்சன ரீதியாக) – அரவிந்த் சாமி (மெய்யழகன்)

சிறந்த முன்னணி நடிகை – சாய் பல்லவி (அமரன்)

சிறந்த நடிகை (விமர்சன ரீதியாக) – அன்னா பென் (கொட்டுக்காளி)

சிறந்த துணை நடிகர் – கார்த்தி (மெய்யழகன்)

சிறந்த துணை நடிகை – பார்வதி (தங்கலான்), சுவாசிகா (லப்பர் பந்து)

சிறந்த ம்யூசிக் ஆல்பம் – ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)

சிறந்த அறிமுக நடிகர் – ஹிருது ஹாரூன் (தக்ஸ்)

சிறந்த அறிமுக நடிகை – ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்)

சிறந்த ஒளிப்பதிவு -சி.ஹெச். சாய் (அமரன்)

Outstanding Performance – விக்ரம் (தங்கலான்)

சிறந்த பாடல் வரிகள் – உமா தேவி (யாரோ இவன் யாரோ – மெய்யழகன்)

சிறந்த பின்னணி பாடகர் – ஹரிச்சரண் (ஹே மின்னலே – அமரன்)

சிறந்த பின்னணி பாடகி – ஸ்வேதா மோகன் (ஹே மின்னலே – அமரன்)

சிறந்த அறிமுக இயக்குநர் – சுரேஷ் மாரி (ஜே பேபி), தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து).

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *