விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிகாலையில் அதிர்ச்சி

விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிகாலையில் அதிர்ச்சி
  • PublishedSeptember 19, 2023

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *