வெறித்தனமான சண்டை .. லியோ படத்தின் புதிய வீடியோ வெளியாகி வைரலாகின்றது…

வெறித்தனமான சண்டை ..  லியோ படத்தின் புதிய வீடியோ வெளியாகி வைரலாகின்றது…
  • PublishedOctober 15, 2023

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் திகதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

விக்ரம் என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறகு வெளியாகும் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

ஆனாலும், முதல் நாளில் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி கிடையாது என அறிவித்துவிட்ட நிலையில், கேரளா, ஆந்திராவில் அதிகாலை 4 மணிக்கு லியோ FDFS என தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் படு பயங்கரமான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *