லியோ “Ordinary Person” லிரிக்கல் வீடியோ வெளியானது

லியோ “Ordinary Person” லிரிக்கல் வீடியோ வெளியானது
  • PublishedOctober 24, 2023

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘லியோ’.

மேலும் ஜெயிலர் படத்தின் வசூலையே பின்னுக்கு தள்ளும் அளவிற்க்கு, 4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.

இந்த தகவல் படக்குழுவினரை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஆயுத பூஜை ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

லியோ படத்தில் அனிரூத் இசையில், ஜோனிதா காந்தியின் காந்த குரலில் இடம்பெற்ற டைட்டில் பாடலான Ordinary Person என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

வெளியான சில நிமிடங்களிலேயே தளபதியின் இந்த பாடல், படு ட்ரெண்டிக்காக யூடியூபில் பார்த்து ரசிக்கப்பட்டு வருவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *