கார்த்தியின் ஜப்பான் படம்.. 2வது சிங்கிளும் ரிலீஸ்

கார்த்தியின் ஜப்பான் படம்.. 2வது சிங்கிளும் ரிலீஸ்
  • PublishedNovember 2, 2023

நடிகர் கார்த்தியின் 2வது படமான ஜப்பான் படம் தீபாவளி ரிலீசாக வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களில் அடிப்படையில் இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார்.

தான் இதுவரை எந்த இயக்குநரிடமும் கதை இருக்கிறதா என்று கேட்டதில்லை என்றும் ஜப்பான் பட இயக்குநர் ராஜூ முருகனிடம்தான் தனக்கான கதை இ
ருக்கிறதா என்று முதல் முறையாக கேட்டதாகவும் கார்த்தி குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *