இலங்கையில் “லியோ” தோற்றது.. “ஜெய்லர்” வென்றது..

இலங்கையில் “லியோ” தோற்றது.. “ஜெய்லர்” வென்றது..
  • PublishedNovember 7, 2023

வசூலில் பட்டையை கிளப்பிய  லியோ இதுவரை உலக அளவில் ரூ. 570 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ நிகழ்த்தியுள்ளது.

ஆனால், ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் சாதனையையும் இதுவரை முறியடிக்கவில்லை.

இதை தொடர்ந்து தற்போது இலங்கையிலும் ஜெயிலர் படத்தின் வசூல் முன் லியோ படத்தின் வசூல் தோல்வியை சந்தித்துள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இலங்கையில் ரூ. 20.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஆனால், லியோ இதுவரை இலங்கை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 17.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் இலங்கையில் ஜெயிலரிடம் தோல்வியை சந்தித்த லியோ என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *