தளபதி 68 சர்ப்ரைஸ் லீக் ஆனது.. என்ன தெரியுமா?

தளபதி 68 சர்ப்ரைஸ் லீக் ஆனது.. என்ன தெரியுமா?
  • PublishedNovember 8, 2023

நடிகர் விஜய்யின் 68 படத்தை பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

சமீபத்தியத்தில் இப்படத்தின் பூஜையை முடித்துவிட்டு ஒரு பாடல் காட்சியை படமாக்கப்பட்டதாகவும் அதில் விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் நடனம் ஆடியதாகவும் தகவல் வெளிவந்தன.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்த வருகிறது.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் நடிகர் ஜெய் முக்கியமான ரோலில் நடிக்கிறாராம்.

அந்த ரோல் தான் படத்தில் திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லபடுகிறது.

இந்த விஷயம் சர்ப்ரைஸாக வைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *