அழுது புலம்பும் ரவீனா! வெளியான வீடியோவால் அதிர்ச்சி

அழுது புலம்பும் ரவீனா! வெளியான வீடியோவால் அதிர்ச்சி
  • PublishedMay 21, 2024

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌன ராகம்’ சீரியலில் சக்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா. அதுமட்டுமல்லாது சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தங்கம் சீரியலிலும் சிறு குழந்தையாக நடித்திருந்தார் ரவீனா தாஹா.

அத்தோடு விஜய்யின் தீவிர ரசிகையான ரவீனா விஜய்யின் ஜில்லா, புலி உள்ளிட்ட படங்களிலும் பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களிலும் சிறு வயதுப் பெண்ணாக நடித்தார்.

இவ்வாறாக சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலுமே பிசியாக இருந்து வரும் ரவீனா தாஹா சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் இவர் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *