எமி ஜாக்சன் மகன் இப்ப எப்படி இருக்கார் தெரியுமா? லிப் லாக் முத்தம் வேற…

எமி ஜாக்சன் மகன் இப்ப எப்படி இருக்கார் தெரியுமா? லிப் லாக் முத்தம் வேற…
  • PublishedJune 5, 2024

மதராசப்பட்டினம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் தொழிலதிபரை நிச்சயம் செய்துக் கொண்டு அவரை பார்ட்னராக்கி வாழ்ந்த நிலையில், சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார்.

அவருக்கு குழந்தையும் பிறந்த நிலையில், தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டு அவரை விட்டு விட்டு சென்றார். அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து நடிகரை காதலித்து வரும் எமி ஜாக்சன் தனது புதிய பார்ட்னருடன் டூர் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

எமி ஜாக்சனின் குழந்தை தற்போது நன்றாக வளர்ந்து விட்டதை இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக காணமுடிகிறது.

காஸிப் கேர்ள், வைட் கோல்ட், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் தற்போது டேட்டிங்கில் இருந்து வருகிறார் எமி ஜாக்சன்.

அவருடன் லண்டன் வீதிகளில் அடிக்கடி இரவு நேர பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தனது குழந்தை மற்றும் காதலருடன் டூர் சென்றுள்ள வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரையும் பார்ட்னராக்கி திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *