விஜய்யின் கடைசி படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது…

விஜய்யின் கடைசி படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது…
  • PublishedSeptember 14, 2024

விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமாக கோட் படம் வெளியானது, முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் ரூ. 350 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 13) விஜய்யின் கடைசி படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக எமோஷ்னலான வீடியோவுடன் அறிவித்தார்கள்

விஜய்யின் கடைசி படமான அவரது 69வது படத்தை எச்.வினோத் தான் இயக்கப்போகிறாராம், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *