தலைவா உனக்கே இந்த மோசமான நிலையா?

தலைவா உனக்கே இந்த மோசமான நிலையா?
  • PublishedOctober 15, 2024

து வரும் நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

குறிப்பாக சென்னையில் இன்றும் நாளையும் மிக அதி அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சென்னைவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

வானிலை மையம் கூறியபடியே, சென்னையில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அரசியல் பிரமுகர், திரைப்பிரபலங்கள் அதிக அளவில் இருக்கும் போயஸ் கார்டனில் தண்ணீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் மழை நீர் குட்டை போல தேங்கி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இதைப்பார்த்த ரசிகர்கள், தலைவா உங்களுக்கு இந்த நிலைமையா என்று கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *