சீரியலில் அப்படி.. நைட் பார்ட்டியில் இப்படி… இறுதியில் நடந்த சோதனை…

சீரியலில் அப்படி.. நைட் பார்ட்டியில் இப்படி… இறுதியில் நடந்த சோதனை…
  • PublishedOctober 28, 2024

பிரபலமான தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் இந்த நடிகை, சீரியல்களில் மட்டும் இழுத்துப்போர்த்தி குடும்ப குத்து விளக்காக நடிப்பார்.

ஆனால், இவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றால், புடவையைத் தவிர அனைத்துவிதமான உடையிலும் அவரின் தரிசனத்தை பார்க்கலாம். இது எல்லாம் சினிமா வாய்ப்பை பெறுவதற்காகத்தான் என்றாலும் இந்த நடிகை கேமராவிற்கு பின் செய்த சேட்டை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த பிரபலமான சீரியல்களில் தனது அழகாலும் அபார திறமையாலும் பெயர் எடுத்த அந்த நடிகை வார நாட்கள் வந்துவிட்டால் பப்புக்கு சென்றுவிடுவாராம். வார இறுதி நாட்களில் நடக்கும் நைட் பார்ட்டி குடித்துவிட்டு குத்தம் போடுவதையே வழக்கமான வைத்து இருக்கிறாராம்.

இப்படி அடிக்கடி பார்ட்டி சென்றால், அங்கு வரும் சில பெரிய புள்ளிகளின் நட்பு கிடைக்கும் என்று கணக்கு போட்டு, நைட் பார்ட்டிக்கு செல்வதை அம்மணி வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அப்படி நைட் பார்ட்டிக்கு செல்வதற்கே கணிசமான பணம் செலவு ஆகும் என்பதால், அந்த பார்ட்டிக்கு அழைத்து செல்வதற்கு என்றே, நாலு பெஸ்டிகள் இருக்கிறார்களாம். இவர்கள்,அந்த அம்மணியை நைட் பார்ட்டிக்கு அழைத்துச் சென்னு ஊத்திக்கொடுத்து மீண்டும் வீட்டில் விட்டுவார்களாம்.

அப்படி ஒரு நாள் சீரியல் நடிகை குடித்து விட்டு, ஓவர் போதையில் ஆண் நண்பர்களுடன் கூத்தாட்டம் போட்டுள்ளார். இதனால், நான்கு பெஸ்டிக்கும் இடையே வாக்குவாதம் நடந்து இருக்கிறது.

அதன் பிறகு ஒரு வழியாக பஞ்சாயத்து முடித்த நடிகையை, நான்கு பெஸ்டிகளில் ஒருவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

இந்த விஷயத்தை ஒரு பெஸ்டி தனது நண்பருடன் பீல் பண்ணி சொல்ல, அந்த விஷயத்தை அந்த நண்பர் பாடி பில்டர் நடிகரிடம் சொல்லி இருக்கிறார். அந்த நடிகரோ,நடிகை குறித்து பேசி காசு பார்த்துள்ளார்.

இதனால், அந்த நடிகையின் மானம் மொத்தமா கப்பல் ஏறி உள்ளது. பலரும் அட இந்த நடிகையா? இப்படி என்று கேட்டுவருகின்றனர். பட வாய்ப்புக்காக இப்படி நடந்து கொண்டாரா? அல்லது போதை தலைக்கேறி நடந்து கொண்டாரா? என அடுத்தடுத்த கேள்விகளை கேட்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *