அனல்பறக்கும் வரிகளுடன் ரிலீஸான விடாமுயற்சி பாடல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் ஹீரோவாக நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான பத்திகிச்சு பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது.
இப்படம் வருகிற பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்காக அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான சாவதீகா பாடல் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான பத்திகிச்சு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை அனிருத் பாடி உள்ளார்.